கடன் அல்லது கிட்னி: மிரட்டும் முதலாளி!
ஈரோடு:ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத ஒருதொழிலாளியிடம் அவரது சிறுநீரகத்தைக் கேட்டு மிரட்டியதாக தொழிலதிபர் மீதுபுகார் கூறப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு அருகே உள்ள ஆலத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்பார்த்திபன். இவரது மனைவி லோகநாயகி. இவர்களுக்கு சந்தியா, விக்னேஷ் ஆகியகுழந்கைள் உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனைச் சந்தித்த பார்த்திபன் ஒரு புகார் மனுவைக்கொடுத்தார். அதில், நானும், எனது மனைவியும் மொடக்குறிச்சியில் உள்ள ஜவுளிநிறுவனத்தில் வேலை பார்த்து வந்தோம். நிறுவன உரிமையாள>டம் குடும்பத்தேவைக்காக ரூ. 45,000 கடன் வாங்கியிருந்தோம்.
பணத்தை உரிய நேரத்தில் திருப்பித் தர முடியவில்லை. இருவருக்கும் சேர்த்து மாதஊதியம் 600 ரூபாய் மட்டும்தான். இதைக் கூறி கடனைக் கட்ட கால அவகாசம்கேட்டோம்.
அதற்கு அவர் பணத்தை உடனடியாகக் கொடு அல்லது உனது சிறுநீகரத்தைவிற்றாவது பணத்தைக் கொடு என்று மிரட்டுகிறார்.
இதனால் பயந்து போன நான் டிசம்பர் 31ம் தேதி இரவு வீட்டைக் காலி செய்த விட்டுதிருச்செங்கோடு போய் விட்டேன். அப்படியும் நான்கு பேர் கொண்ட கும்பல் எனதுவீட்டுக்கு வந்து மிரட்டிச் சென்றது.
இதனால் எனது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்பார்த்திபன். இந்த புகார் குறித்து ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் விசாரிக்கஉத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications