சென்னை - கோவைக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை:சென்னையிலிருந்து கோவைக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
குடியரசு தினம் மற்றும் முகரம் பண்டிகையையொட்டி ரயில்களில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இதையடுத்துசென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்குவதாக அறிவித்துள்ளது.
இதேபோல கோவைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு:
சென்னையிலிருந்து 24, 26 மற்றும் 28 ஆகிய நாட்களில் இரவு 10.20 க்கு புறப்படும் சிறப்பு ரயில்கள்கோயம்பத்தூருக்கு மறு நாள் காலை 7.15 க்கு சென்றடையும்.
மறு மார்க்கத்தில் 25, 27 மற்றும் 29 ஆகிய நாட்களில் இரவு 11.45 க்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 8.30 க்குசென்னை சென்டரல் நிலையத்தை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு 23ம் தேதி முதல் (இன்று) தொடங்குவதாகவும் ரயில்வே அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications