கைதி வீட்டில் குண்டு வெடித்து தாய் கை துண்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை கோடம்பாக்கத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுவெடித்துச் சிதறியது. இதில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியின்தாயார் படுகாயம் அடைந்தார்.
![]() |
மதுரை மத்திய தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலின்போது வெடிகுண்டு வீச சதித்திட்டம் தீட்டியதாக கூறி சென்னையைச் சேர்ந்த சையத் மஸ்தான் என்பவரை போலீஸார்கைது செய்தனர்.
![]() |
இந்த நிலையில், மஸ்தானின் கோடம்பாக்கம் வீட்டில் இன்று அதிகாலை பலத்தசப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில் அவரது தாயார் பீமா ஜானின் இடது கைதுண்டானது. அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு மஸ்தானை மதுரை சிறைக்குச் சென்று பீமா ஜான்பார்த்துள்ளார். அப்போது வீட்டில் பதுக்கி வைத்துள்ள வெடிகுண்டை வெளியே வீசிஎறிந்து விடுமாறு மஸ்தான் கூறியதாகத் தெரிகிறது.
அந்த குண்டை பீவி அப்புறப்படுத்த முயன்றபோது அது வெடித்துள்ளது.
அதிகாலையில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் கோடம்பாக்கத்தில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்














Click it and Unblock the Notifications