திருடப்பட்ட கிட்னி பொறுத்தப்பட்ட நடிகர்-நடிகை
மதுரை:சென்னை பெண்களிடம் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட சிறுநீரகங்கள் சில நடிகர், நடிகைகளுக்கும்பொருத்தப்பட்டுள்ளது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை எண்ணூ>ல் உள்ள சுனாமி தற்காலிகக் குடியிருப்பில் வசிக்கும் மீனவப் பெண்களின் அறியாமை மற்றும்ஏழ்மையைப் பயன்படுத்தி ஒரு கும்பல் சொற்ப விலைக்கு சிறுநீரகங்களை பெற்று அதிக விலைக்கு விற்றுகொள்ளை லாபம் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![]() |
இது குறித்து தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் கொடுத்த புகாரை வைத்து சிபிசிஐடிபோலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் 4 மருத்துவமனைகளில் வைத்துத் தான் இந்த சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு, பிறருக்குபொருத்தப்பட்டுள்ளன. இதனால் சிபிசிஐடி குழு மதுரையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.
மேலும் மதுரை காவல்துறை ஆணையர் சிதம்பரச்சாமி தலைமையில் தனிப்படைகளும் அமைக்கப்பட்டுவிசாரணை நடந்து வருகிறது.
இந்த நான்கு தனியார் மருத்துவமனைகளிலும் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை, யார் யாருக்கு அது பொருத்தப்பட்டது, யார் தானம் செய்தது என்பது உள்ளிட்ட பட்டியலை போலீஸார்தயாரித்துள்ளனர்.
![]() |
இந் நிலையில் சிபிசிஐடி போலீஸ் வசம் சிக்கியுள்ள புரோக்கர் ராஜு மற்றும் சுப்பையா ஆகியோரிடம் தொடர்ந்துதீவிர விசாரணை நடந்து வருகிறது.
இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 6 வருடங்களாக சிறுநீரக திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். 30க்கும்மேற்பட்ட பெண்களிடம் சொற்ப விலைக்கு சிறுநீரகங்களைப் பெற்று அதிக விலைக்கு விற்றுள்ளனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியபோது, தங்களிடம் கிட்னி வாங்கி பொறுத்திக் கொண்டவர்களில் 3 நடிகர்,நடிகைகளும் அடக்கம் என்ற தகவலை வெளியிட்டுள்ளனர். இதற்காக 3 பேரிடமிருந்தும் ரூ. 10 லட்சம் பணம்பெறப்பட்டதாம்.
ஆனால், சிறுநீரகங்களை தானம் செய்தவர்களுக்கு வெறும் ரூ. 40,000 மட்டும் கொடுத்துள்ளனர். மற்ற பணத்தைடாக்டர்களும், புரோக்கர்களும் பங்கு போட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?














Click it and Unblock the Notifications