ராமர் பாலத்தை இடிக்காதீர்கள்- சு.சுவாமி
சென்னை:சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம்சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சுவாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
திரேதாயுதகத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது ராமர் பாலம். இந்தப் பாலத்தை சேது சமுத்திரக் கால்வாய்க்காக107 டன் எடையுள்ள துரப்பணக் கருவியைக் கொண்டு இடித்துள்ளனர்.
ஆனால் அந்தக் கருவி உடைந்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. பாலத்தை தொடர்ந்து இடிக்க முற்பட்டால்சேது சமுத்திரத் திட்டத்திற்கே ஆபத்து ஏற்படும் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
ராமர் பாலத்தை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக யுனெஸ்கோவிடம் மனுஅளிக்கப்பட்டுள்ளது. அது பரிசீலனையில் உள்ளது. வருகிற ஜூன் மாதம் நியூசிலாந்தில் நடைபெறும்யுனெஸ்கோ மாநாட்டில் இந்தக் கோரிக்கை ஏற்கப்டும் எனத் தெ>கிறது.
எனவே ராமர் கட்டிய பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும். இதில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கூறியுள்ளார் சுவாமி.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications