பிப். 8ம் தேதி திருப்பதி பிரம்மோத்சவம் தொடக்கம்
திருப்பதி:திருப்பதியில் பிப்ரவரி 8ம் தேதி முதல் பிரம்மோத்சவ விழா தொடங்குகிறது. 9 நாட்களுக்கு இது நடைபெறும்.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான பிரம்மோத்சவ விழாக் குழு வெளியிட்டுள்ள தகவல்:
சீனிவாசமங்காபுரம், கல்யாண வேங்கடேஸ்வரா கோவிலில் பிப்ரவரி 8ம் தேதி முதல் பிரம்மோற்சவம் துவங்குகிறது. ஒன்பதுநாட்கள் இந்த விழா நடைபெறும்.
பிப்ரவரி 8ம் தேதி துவாஜாரோனம் எனப்படும் கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் தொடங்கும். கருட வாகனத்தில் உற்சவமூர்த்தியான கல்யாண வேங்கடேஸ்வரர், தேவி மற்றும் பூதேவியுடன் நான்கு மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அடுத்த நாள் கஜ வாகன சேவையும், பிப்ரவரி 15 ம்தேதி ரதோத்சவம் எனப்படும் திருத்தேர் வைபவமும் நடைபெறும். அடுத்தநாள் சக்ராஸன சேவையும் நடைபெறுகிறது.
இத்துடன் பிரம்மோத்சவம் முடிந்து, மாலையில் துவாஜாவாரோனம் கொடி இறக்கப்பட்டு விழா முடிவடையும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தினங்களில் திருப்பதி தேவஸ்தானம், தர்ம பரஸார, அன்னமாச்சாரியா குழு, தாஸா தாகித்யா குழு ஆகியவைசேர்ந்து ஹரிகதா, கோலாட்டம் மற்றும் பஜன் சங்கீர்த்தனை ஆகியவற்றையும் வழங்கவுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications