தமிழகத்துக்கு உலக வங்கி ரூ.2182 கோடி கடன்
வாஷிங்டன்:தமிழகத்தில் விவசாய உற்பத்திப் பணிகளுக்காக ரூ. 2,182.50 கோடி கடனுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல்அளித்துள்ளது.
63 பாசன பகுதிகளில் 6 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலுள்ள நீர்ப்பாசன கட்டமைப்புகளை நவீனப்படுத்தவும்,ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் இந்த நிதியை உலக வங்கி வழங்குகிறது.
இத் திட்டங்கள் மூலம் கிராமப் புறங்களில் 50,000 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என உலக வங்கிகூறியுள்ளது.
நிலத்தடி மின் கம்பிகள்:
இந் நிலையில் தமிழகம் முழுவதும் 200 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மின்துறைஅமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,
மேட்டூர் மற்றும் வட சென்னையில் அனல் மின் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டிருக்கிறோம், இதற்காக மத்தியஅரசிடம் நிதியுதவி கேட்டிருக்கிறோம்.
தமிழகம் முழுவதும் மாநாகராட்சி பகுதிகளில் பூமிக்கு அடியே மின்சார கேபிள்கள் அமைக்கப்படவுள்ளன.இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத் திட்டத்திற்கு ரூ. 16,000 கோடி செலவாகும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications