ஊட்டி மலையிலிருந்து விழுந்து உயிர் தப்பியவர்!
ஊட்டி:ஊட்டி அருகே தொட்டபெட்டா மலைச் சிகரத்திலிருந்து 500 அடி பள்ளத்தில் விழுந்த சென்னை வாலிபர்படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவர் தற்கொலை செய்து கொள்ள குதித்தாரா அல்லது தவறி விழுந்தாராஎன்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொட்டபெட்டா மலைப் பகுதி ஆபத்தான பள்ளத்தாக்குகளைக் கொண்டது. இதனால் யாரும் விழுந்து விடாமல்தடுப்பதற்காக இரும்புக் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த கணேசன் (வயது 29) இங்கு வந்தார். அப்போது திடீரென அவர் கம்பிவேலியைத் தாண்டி 500 அடி பள்ளத்தில் விழுந்தார்.
அவர் தற்கொலை செய்யக் குதித்தாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது தெ>யவில்லை. உடனடியாகஅப்பகுதியில் இருந்த வியாபாரிகள், உள்ளூர்க்காரர்கள் சேர்ந்து கணேசனை மேலே கொண்டு வந்தனர்.
படுகாயத்துடன் இருந்த கணேசன் ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ப்டடார். அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications