ரெய்டை அரசியலாக்கும் விஜய்காந்த்-காங் தாக்கு
சென்னை:வருமான வரி சோதனையை அரசியலாக்கி, ஆதாயம் தேட பார்க்கிறார் விஜயகாந்த் என தமிழக காங்கிரஸ்தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வருமான வரி துறையினருக்கு ஒரு தகவல் கிடைத்துஅந்த தகவலின் பேரில்தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிலும், அவரது கல்லூரி, கட்சி அலுவலகத்தில்சோதனை நடைபெற்றது.
இந்த நடவடிக்கைக்கும், அமைச்சர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இந்த சோதனை நடந்ததே மத்தியநிதித்துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கத்திற்குத் தெரியாது. ஆனால் வீணாக அமைச்சர்கள் மீதுவிஜயகாந்த் பழி சுமத்துகிறார்.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி இந்த சோதனையை அரசியலாக்கி, அதன் மூலம் ஆதாயம் தேட,அனுதாப அலையை உருவாக்கப் பார்க்கிறார் விஜயகாந்த். ஆனால் ஒருபோதும் அது நடக்காது, கனவில் கூடஅது பலிக்காது.
மாநிலப் பிரிவினைக்கு முன்னர் நதிகள் யாருக்கும் சொந்த மில்லாத ஒன்றாக இருந்தன. மாநிலங்கள் பி>க்கப்பட்டபின்னர்தான் நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. தென் மாநில நதிகளை இணைக்க துரிதநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் உயர்நீதிமன்றம் இரு வேறு தீர்ப்புகளை வழங்கியபோதிலும், ஜனநாயகமாண்புகளுக்கு மதிப்பு கொடுத்து 99 கவுன்சிலர்களை ராஜினாமா செய்ய சொன்னார் முதல்வர் கருணாநிதி.மக்கள் மீதும், நீதியின் மீதும் அவர் கொண்ட நம்பிக்கையில்தான் இந்த முடிவை எடுத்தார்.
ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல் சட்டசபையில் அதிமுகவினர் வெளிநடப்புச் செய்து வருகின்றனர். தேர்தல்ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும் என்கின்றனர். இது பெரும் கேலிக் கூத்தாக உள்ளது என்றார்கிருஷ்ணசாமி.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications