கோழி குழம்புக்காக மரத்தில் தொங்கிய கைதிகள்
புதுக்கோட்டை:புதுக்கோட்டை சிறையில் கோழிக் குழம்பு தரக் கோரி மரத்தில் தொங்கி கைதிகள்நூதனப் போராட்டம் நடத்தினர்.
சிறைக் கைதிகளுக்கு வாரந்தோறும் கோழிக் குழம்பு, கறி கொடுக்கும் திட்டத்தைசமீபத்தில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ளசிறைகளில் வாரம் ஒருமுறை கோழிக் குழம்பு வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை சிறையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கோழி வறுவல் தருகிறார்கள்.நேற்றும் அதுபோலவே வறுவல் தரப்பட்டது. ஆனால் 10 கைதிகள் தங்களுக்குகோழிக் குழம்பு தர வேண்டும் என்று கேரி>னர். அதற்கு சிறை அதிகாரிகள், வறுவல்மட்டும்தான், குழம்பு கிடையாது என்றனர்.
இதனால் அதிருப்தியுற்ற அந்த 10 பேரும் சிறை வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறிஅதன் கிளைகளில் தொங்கியபடி போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.
சிறைக்கு வெளியே சென்ற பொதுமக்கள் கைதிகளின் நூதனப் போராட்டத்தை கூடிநின்று வேடிக்கை பார்த்தனர். இதையடுத்து கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திஅவர்களை சமாதானப்படுத்தி கீழே இறக்கினர் அதிகாரிகள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications