கிட்னி திருட்டு: டாக்டர்களிடம் டிஐஜி விசாரணை
மதுரை:சிறுநீரக திருட்டு தொடர்பாக டாக்டர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி டிஐஜிகுணசீலன் மதுரையில் முகாமிட்டுள்ளார்.
சென்னை எண்ணூரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்களிடன் வறுமையைப்பயன்படுத்தி சென்னையைச் சேர்ந்த ஒரு கும்பல் சொற்ப பணத்தைக் கொடுத்துசிறுநீரகங்களைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மல்லிகா என்ற பாதிக்கப்பட்டபெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துவிசா>த்து வருகின்றனர். சிபிசிஐடி போலீஸார் தற்போது வழக்கை விசா>த்துவருகின்றனர்.
சிறுநீரக திருட்டு தொடர்பாக சென்னை, திருச்சியைச் சேர்ந்த 3 புரோக்கர்களைபோலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர். இதுதவிர சென்னை மற்றும் மதுரையைச்சேர்ந்த 8 முக்கிய மருத்துவமனைகளை போலீஸார் குறி வைத்துள்ளனர்.
மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சிலவருடங்களில் மதுரையில்உள்ள 4 முக்கிய மருத்துவனைகளில் 400க்கும் மேற்பட்டோர் சிறுநீரக அறுவைச்சிகிச்சைகளை செய்துள்ளனர்.
இதுபோன்ற அறுவைச் சிகிச்சையின்போது, சிறுநீரகத்தை தானமாக கொடுப்பவர் 1ம்எண் படிவத்திலும், தானமாக பெறுபவர்கள் 2ம் எண் படிவத்திலும் மற்றும் அறுவைச்சிகிச்சை நடத்தப்படும் மருத்துவமனை 3வது எண் படிவத்திலும் முறையாகதகவல்களை எழுதி அதை ஆவணமாக பாதுகாக்க வேண்டும்.
ஆனால் மதுரை மருத்துவமனைகளில் இந்த முறை முழுமையாககடைப்பிடிக்கப்படவில்லை. சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களேஇல்லை. இதையடுத்து அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர்களிடம் கிடுக்கிப்பிடிவிசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக சிபிசிஐடி டிஐஜி குணசீலன் மதுரையில் முகாமிட்டுள்ளார். இன்றும்நாளையும் மதுரையில் தங்கியிருக்கும் குணசீலன், ரகசிய இடத்தில் வைத்துசம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் விசாரணை நடத்தவுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications