மயிலை பெருமாள் கோவில் மகா சம்ப்ரோக்ஷனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:புகழ் பெற்ற வைணவ திருத்தலமான சென்னை மைலாப்பூர் மாதவபெருமாள்கோவில் மகா சம்ப்ரோக்ஷனம்இன்று வெகு விமரிசையாக நடந்தது.
மைலாப்பூரில் உள்ள மாதவபெருமாள் கோவில் மிகவும் தொன்மையான,முக்கியமான வைணவத் தலங்களில் ஒன்று.
இக்கோவிலில் ரூ. 80 லட்சம் செலவில் புணரமைப்புப் பணிகள் நடத்தப்பட்டன.சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் முழுத் தொகையையும் தானே ஏற்றுபுணரமைப்புப் பணிகளை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து இன்று மகா சம்ப்ரோக்ஷனம் சிறப்பாக நடத்தப்பட்டது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications