முஹர்ரம் பேரணியில் ராக்கெட் வீச்சு-2 பேர் பலி
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் ஷியா முஸ்லீம்கள் நடத்திய முஹர்ரம் ஊர்வலத்தின்போது ராக்கெட் குண்டு வீசி தாக்குதல்நடத்தப்பட்டது. இதில் 2 பேர் பலியானார்கள். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
உலகெங்கும் இன்று முஹர்ரம் அனுசரிக்கப்படுகிறது. கிமு 680ம் ஆண்டு, தற்போதைய இராக்கின் கர்பலா நகரில்நடந்த சண்டையில் நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் உசேன் கொல்லப்பட்டார். இதை முஸ்லீம்கள் முஹரமாகஅனுசரிக்கிறார்கள்.
இதையொட்டி பாகிஸ்தானில் ஷியா முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளில் பேரணிகள் நடத்தப்பட்டன. பாகிஸ்தான்வட மேற்கு எல்லை மாகாணத்தில் உள்ள ஹங்கு என்ற நகரிலும் முஹர்ரம் பேரணி நடந்தது.
கடந்த ஆண்டு இந்த நகரில் நடந்த முஹரம் பேரணியின்போது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டு 40பேர் பலியானார்கள் என்பதால் இந்த ஆண்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்று நடந்த பேரணியின்போது திடீரென ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர். தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பெரும் பதட்டம்நிலவி வருகிறது.
சென்னையில்..
சென்னையிலும் இன்று முஸ்லீம்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. இதையொட்டி இன்று காலைராயப்பேட்டையிலிருந்து கருப்பு உடை அணிந்து ஏராளமான முஸ்லீம்கள் பேரணியாக சென்றனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் கத்திகளால் தங்களது உடல்களைக் கீறியபடி சென்றனர். பேரணியையொட்டிபலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications