காரில் சீன் படம் பார்த்த மாணவர்கள் கைது!
கோவை:எல்.சி.டி. வசதி செய்யப்பட்ட சொகுசு காருக்குள் அமர்ந்து ஆபாசப் படம் பார்த்த 4 மாணவர்களையும், அதற்கு ஏற்பாடு செய்த ஓட்டுநரையும்போலீஸார் கைது செய்தனர்.
கோவை நகரின் பல இடங்களில் சொகுசு கார்களில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சாலையோரங்களில்கண்ணாடிகளை ஏற்றி விட்டு நிற்கும் சொகுசு கார்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.
![]() |
குமரன் மார்க்கெட் பகுதியில் ஒரு கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது அந்த பகுதியில் ஒரு வெள்ளை நிற டவேரா சொகுசு கார்நீண்ட நேரம் நிற்பதை போலீசார் கண்டனர். காரின் கண்ணாடிகள் ஏற்றிவிடப்பட்டிருந்தன.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று காருக்குள் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தனர். அதில் சந்திரசேகரன் (22), மணிகண்டன் (22), மணிகண்டா(22), நிர்மல் குமார் (20) ஆகியோர் உள்ளே அமர்ந்து கொண்டு சிறிய டிவி ஸ்கிரீனில் நீலப் படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கோவிலுக்கு அருகே நடு ரோட்டில் வைத்து காரில் புளு பிலிம் பார்த்துக் கொண்டிருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். நான்கு பேரும்கோவை கலைக்கல்லூரி சாலையில், பாப்கார்ன் விற்பனை கடையில் வேலை பார்ப்பவர்கள்.
ஊட்டிக்கு சுற்றுலா செல்ல கடை உரிமையாளர் ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக சொகுசு காரை வாடகைக்கு அமர்த்தினார்.
சேலத்தில் இருந்து வரும் தங்களது நண்பர்களுக்காக காத்திருந்த போது தான் இவர்கள் போலீசில் பிடிபட்டனர். நான்கு போரும் பேரூரில் உள்ளஒரு கல்லூரியில் பகுதி நேரமாக படித்து வருவதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதுதொடர்பாக கார் டிரைவர் பத்மநாபன் (22) என்பவரும் கைது செய்யப்பட்டார். காரில் இருந்த 4 புளூ பிலிம் சிடிக்கள், டி.வி.டி பிளேயர்,புதுப்பட டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications