ஈழம்: கருணாநிதி தலைமையில் குழு-கி.வீரமணி
சென்னை:ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைதிக் குழு அமைக்கலாம் என திராவிடர் கழக பொதுச் செயலாளர்கி.வீராமணி மத்திய அரசுக்கு யோசனை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு மாதத்திற்குள் அமைதித் தீர்வுக்கான புதிய செயல் திட்டம் வகுக்கப்படும் என இலங்கை பிரதமர் கூறியுள்ளார். அதற்கு முன்பு யாழ்ப்பாணம்நெடுஞ்சாலையை திறந்து உலக நாடுகளின் உணவு உதவியை தமிழ் மக்கள் பெற இலங்கை அரசு வழி செய்ய வேண்டும்.
தமிழர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு நிறுத்த வேண்டும். இவை இல்லாமல், எப்படி அமைதித் தீர்வு காண முடியும் என்றுதெரியவில்லை.
ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில், இப்பிரச்சினையை புரிந்த தகுதியுடையவர்களைக் கொண்ட ஒருகுழுவை அமைக்கலாம்.
இதுகுறித்து பிரதமரும், சோனியா காந்தியும் யோசிக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட்டால், பல்வேறுபிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்று கூறியுள்ளார் வீரமணி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications