பின் லேடனின் மைத்துனர் சுட்டு கொலை
![]() |
துபாய்:அல் கொய்தா தலைவர் ஓசாமா பின்லேடனின் மைத்துனர் மடகாஸ்கரில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சவூதியைச் சேர்ந்தவர் ஜமால் கலீபா. இவர் பின் லேடனின் மைத்துனர் ஆவார். மடகாஸ்கரில் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவருக்குச்சொந்தமாக வைர சுரங்கமும் உள்ளது.
நேற்று தனது வீட்டில் ஜமால் இருந்தபோது அடையாளம் தெரியாத 30 பேர் வீட்டிற்குள் புகுந்து ஜமாலை சரமாரியாக சுட்டனர். இதில் ரத்தவெள்ளத்தில் மிதந்த ஜமால், அங்கேயே பிணமானார்.
![]() |
இதுகுறித்து ஜமாலின் சகோதரர் மாலிக் கலீபா துபாயைச் சேர்ந்த அல் அரபியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், எனது சகோதரரைச் சுட்டுக்கொன்றவர்கள் திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
சகோதரரைக் கொன்று விட்டு வீட்டில் இருந்த அரிய வைரங்கள் உள்ளிட்டவற்றை திருடிக் கொண்டு அவர்கள் சென்று விட்டனர். இதுகுறித்துமுழுமையான தகவல்கள் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.
இந்தக் கொலையில் அரசியல் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என்றார் அவர். ஜமால், பிலிப்பைன்ஸில் உள்ள அபு சயாப் என்ற தீவிரவாதஇயக்கத்திற்கு பண உதவி அளித்து வந்ததாக ஏற்கனவே அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
ஆனால் இதை மாலிக் மறுத்துள்ளார். பின் லேடனின் மைத்துனர் என்ற உறவைத் தவிர பின்லேடனுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன்று அவர் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?














Click it and Unblock the Notifications