ரயிலுக்கு 3 மாதத்திற்கு முன்பே ரிசர்வ் செய்யலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:ரயிலில் இனி 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
தொலை தூர ரயில்களில் செல்ல விரும்புவோர் 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.இதை 90 நாட்களாக அதாவது 3 மாதங்களாக அதிகரிக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தன.
இதைப் பரிசீலித்த ரயில்வே நிர்வாகம் 60 நாட்கள் என்றிருப்பதை 90 நாட்களாக உயர்த்தியுள்ளது. இந்த புதிய முறை பிப்ரவரி 1ம் தேதி முதல்(நாளை முதல்) அமலுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications