உணவில் பல்லி-மணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
காரைக்கால்:காரைக்கால் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டு மயங்கி விழுந்த 40 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
திருநள்ளாரை அடுத்த செல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அப்போது மாணவி வாணிஸ்ரீ (11)உணவில் பல்லி கிடந்ததாக கூறினார். சற்று நேரத்தில் அவர் வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார். அவரைத் தொடர்ந்து ஜாஸ்மின் (9) என்றமாணவியும் வாந்தி எடுத்து மயங்கினார்.
அடுத்தடுத்து மாணவ, மாணவியர் மயங்கியதால் ஆசிரியர்கள் பதட்டமடைந்தனர். மயங்கி விழுந்த 38 மாணவ, மாணவிகளை பரிசோதித்து உரியசிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் இருந்த மாணவிகள் வாணிஸ்ரீ, ஜாஸ்மின் ஆகிய இருவருக்கும் தொடர்ந்துசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவலறிந்த பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ள மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம்குறித்து முதன்மை கல்வி அதிகாரி தர்மராஜ் விசாரித்து வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications