9ம் தேதி சமயபுரம் கோவில் கும்பாபிஷேகம்
திருச்சி:திருச்சி அருகே சமயபுரத்தில் உள்ள புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் புதிதாக வேயப்பட்டுள்ளதங்க கோபுரத்திற்கு வரும் 9ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கோவில் முதன்மை அலுவலரும், மாநில இந்து அறநிலையத் துறை துணை ஆணையாளருமானபி.ஆர்.அசோக் குமார் கூறுகையில், கோவிலின் உயர்ந்த கோபுரமான, ராஜ கோபுரத்திற்கு 71 கிலோதங்கத்தினால் கவசம் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ 7.75 கோடிஆகும்.
ஹைதராபாத்திலிருந்து வரவழைக்கப்பட்ட நிபுணர்களை கொண்டு இத்தகடுகள் செய்யப்படுகின்றன. தமிழ்நாடுகைவினை தொழிலாளர்கள் முன்னேற்ற அமைப்பைச் சேர்ந்த 96 கலைஞர்கள், 3 மாதங்களாக இப்பணியைசெய்து முடித்தனர்.
இதையடுத்து 9ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின்பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொள்ளவுள்ளனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு விரிவானஏற்பாடுகள் செய்துள்ளது.
சமயபுரம் கோவிலில், ரூ 10 கோடியில் கோவில் முகப்பு வாயிலில் அமாவாசை மண்டபமும், விருந்தினர்மாளிகை மற்றும் நவீன பேருந்து நிலையமும் விரைவில் அமைக்கப்படவுள்ளன.
விழா நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் திறந்தவெளியில் உறங்குவதைத் தவிர்க்கும் வகையில் இந்தஅமாவாசை மண்டபம் கட்டப்படுகிறது. இங்கு 1500 பக்தர்கள் தங்க முடியும் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications