விழுப்புரம்: ஆற்றில் கவிழ்ந்த பஸ்-ஒருவர் பலி
விழுப்புரம்:விழுப்புரம் அருகே பாலத்தை உடைத்துக் கொண்டு அரசு பஸ் ஆற்றில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர்பலியானார். ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற பஸ் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையிலுள்ள பிடாகம் தென்பெண்ணை சென்று கொண்டிருந்தபோதுதிருச்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த ஒரு கார் எதிரில் வந்தது.
காருக்கு வழி விட டிரைவர் பஸ்சை வலதுபுறமாக திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், காரின் மீது மோதி பாலத்தின் சுவரைஉடைத்துக்கொண்டு தலைகுப்பற ஆற்றின் உள்ளே கவிழ்ந்தது.
இதில் சேதுராமலிங்கம் (45) என்பவர் அதே இடத்தில் இறந்தார். ஆற்றின் மணல் பாங்கான இடத்தில் பஸ் கவிழ்ந்ததால் பெரும்பாலான பயணிகள்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இருந்தாலும் பாலத்திலிருந்து 20 அடி உயரத்திலிருந்து பஸ் விழுந்ததால் 50க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
பஸ் ஆற்றில் கவிழ்ந்ததை பார்த்த அருகில் பாலம் கட்டும் தொழிலாளிகள் பஸ்ஸில் சிக்கிய பயணிகளை காப்பாற்றி சிகிச்சைக்காகமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications