புதுகோட்டை அருகே ஜல்லிக்கட்டில் 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருமயம்:புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி 2 பேர் பலியானார்கள்.
திருமயம் அருகே உள்ள மலையக்கோவில் கிராமத்தில் தைப்பூசத்தையொட்டி ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. எந்தவித முன்னேற்பாடுகள், பாதுகாப்புவசதிகள் இல்லாமல் நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டின்போது, மாடுகளைப் பிடிக்க முயன்ற பலர் படுகாயமடைந்தனர்.
இதில் சுப்பையா (வயது 55), கலியன் (வயது 60) ஆகியோர் மாடுகள் முட்டி படுகாயமடைந்து இறந்தனர். இந்த ஆண்டு புதுக்கோட்டைமாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டுக்களில் மொத்தம் 7 பேர் இறந்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications