மும்பையில் கட்டட சுவர் இடிந்து 19 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை:மும்பையில் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 19 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர்.
மும்பை அருகே நவி மும்பையில், குதாரி என்ற கிராமத்தில், பல்லா என்ற இடத்தில், புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணியில்ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கட்டுமானம் நடந்து வரும் பகுதியிலேயே தங்கியிருக்கின்றனர்.
நேற்று பிற்பகலில் அங்கிருந்து பெரிய சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி 19பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர். மொத்தம் 26 பேர் அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் பான்வெல் மற்றும் மும்பை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications