தேர்தல் எதிரொலி: ரவுடி வேட்டை தொடங்கியது
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலைத் தொடர்ந்து சென்னை நகரில் ரவுடிகளை பிடிக்கும் வேலையில் காவல்துறை குதித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு வருகிற 18ம் தேதி மறு தேர்தல் நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் பெருமளவில் வன்முறைகள்நடந்தன. திறந்து விடப்பட்ட ரவுடிகள்தான் இந்த கலவரத்தை ஏற்படுத்தினர் என்று அதிமுகஉள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த நிலையில் மறு தேர்தலை எந்தவித வன்முறைச் சம்பவங்களும் இல்லாமல், அமைதியாக நடத்தி முடிக்க காவல்துறை நடவடிக்கைஎடுத்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக சென்னை நகரில் உள்ள ரவுடிகளைப் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 700 ரவுடிகள் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இரவு பகலாக ரவுடிகளைப் பிடிக்கும் வேலையில் போலீஸார் இறங்கியுள்ளனர். கீழ்ப்பாக்கத்தில் பிரசாந்த் என்ற ரவுடியைப் பிடிக்க போலீஸார்முயன்றபோது அவர் தப்பி ஓடினார். அதில் மாடி ஒன்றிலிருந்து குதித்தபோது அவரது கால் முறிந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications