பெற்ற மகளை விபச்சாரக் கும்பலிடம் விற்ற தாய்!
திருப்பதி:ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே 10 ஆயிரம் ரூபாய்க்காக பெற்ற மகளை விபச்சாரக் கும்பலிடம் விற்ற தாயையும், அதற்கு ஏற்பாடு செய்தபுரோக்கரையும் போலீஸார் கைது செய்தனர்.
திருப்பதி அருகே உள்ள முலகலசெருவு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி ருத்ரம்மா. இவர் தனது 15 வயது மகள் அனிதா மற்றும் பாலம்மா,சுஜாதா ஆகியோருடன் அனந்தப்பூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்தார்.
அவர்கள் மீது சந்தேகமடைந்த ரயில்வே போலீஸார் அழைத்து விசாரித்தனர். அப்போது தனது மகள் அனிதாவை, பாலம்மா, சுஜாதாஆகியோரிடம் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்று விட்டதும், விபச்சாரக் கும்பலிடம் ஒப்படைக்க அனிதாவை அழைத்துச் செல்லக் காத்திருந்ததும்தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை போலீஸாரிடம், ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர். அனிதாவை அவர்களிடமிருந்து மீட்ட போலீஸார் காப்பகத்திற்குஅனுப்பினர். லட்சுமி ருத்ரம்மாவையும், விபச்சாரக் கும்பலிடம் அனிதாவை விற்க ஏற்பாடுசெய்த புரோக்கரையும் போலீஸார் கைது செய்தனர்.
பெற்ற மகளையே விபச்சாரத்திற்கு விற்ற தாயின் செயல் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications