இயேசு சிலையில் ரத்தம்: வேலூரில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:வேலூரில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் உள்ள இயேசு நாதர் சிலையில் ரத்தக்கறை இருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்துபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்துவாச்சாரி பகுதியில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. இங்குள்ள இயேசு நாதர் சிலையில் ரத்தக்கறை காணப்பட்டதைக் கண்டு பக்தர்கள்அதிர்ச்சி அடைந்தனர்.
சிலையின் தலை முதல் பாதம் வரை ரத்தத்தால் அபிஷேகம் செய்தது போல கறை காணப்பட்டது. ரத்தக் கறை உறைந்த நிலையில் இருந்தது கண்டுஅங்கு வந்தவர்கள் பங்குத் தந்தையிடம் தெரிவித்தனர். அவரும் வந்து பார்த்து விட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
யார் இதைச் செய்தது என்பது தெரியவில்லை. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications