சென்னை- பாஜக 43 இடங்களில் மட்டும் போட்டி
சென்னை:சென்னை மாநகராட்சிக்கு நடக்கும் மறு தேர்தலில் போட்டியிடும் 43 வேட்பாளர்களின் பெயர்களை பாஜக அறிவித்துள்ளது.
வரும் 18ம் தேதி 100 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இன்று தான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
இந் நிலையில் போட்டியிடுவதா வேண்டாமா என்று ரொம்பவே யோசித்து கடைசியில் போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளது பாஜக.இப்போது 43 வார்டுகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இதன் மூலம் தேர்தல் நடக்கும் பாதி வார்டுகளில் மட்டுமே பாஜக போட்டியிடுகிறது. இக் கட்சி தனித்துப் போட்யிடுவது குறிப்பிடத்தக்கது.
பாமக-13 பேருக்கும் மீண்டும் சீட்:
இந் நிலையில் சென்னை மாநகராட்சித் தேர்தலில் பாமக சார்பில் மீண்டும் போட்டியிட, ராஜினாமா செய்த 13 கவுன்சிலர்களுக்கும் வாய்ப்புதரப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் போட்டியிடும் 13 பாமக வேட்பாளர்களின் பட்டியலையும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணிவெளியிட்டார்.
ஏற்கனவே கவுன்சிலர்களாக இருந்து ராஜினாமா செய்த 13 பேருமே மீண்டும் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்கள் விவரம்:
வார்டு 19-ராஜேந்திரன், 45-சாந்தலட்சுமி ஸ்ரீராம், 55-தங்கராசு, 64-பி.கே.சேகர், 67-ஏழுமலை, 80-தி.ஏழுமலை, 102-பாலகிருஷ்ணன், 125-இரா.பிரகாஷ், 131- வெங்கடேசன், 134-த.ச.மூர்த்தி, 137- பிரேமா சக்கரபாணி, 142-செயராமன், 149-ஜமுனா கேசவன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications