பஸ் எரிப்பு வழக்கு: 15ம் தேதி தீர்ப்பு
சேலம்:கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் பஸ்ஸோடு எரிக்கப்பட்ட வழக்கில் வருகிற 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிஅறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழகம் -முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில்குதித்தனர்.
இதில் தர்மபுரி அருகே, கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் வந்த பேருந்தை தடுத்து நிறுத்திய அதிமுகவினர் பஸ்ஸில்பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தனர்.
இதில், கோகிலவாணி உள்ளிட்ட 3 மாணவிகள் உயிரோடு எரிந்து இறந்தனர். இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக அதிமுகவைச்சேர்ந்த மாது உள்ளிட்ட 30 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட கைது செய்யப்பட்டனர்.
முதலில் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. ஆனால் அதிமுக அரசு குற்றவாளிகளைத் தப்ப வைக்கும் வகையில், வழக்கைநடத்தி வருவதாகவும், வேறு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றுமாறும் கோரி கோகிலவாணியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து சேலம் கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இங்கு நடந்து வந்த விசாரணை இன்று, அரசுத் தரப்பு வாதத்துடன் முடிவுக்கு வந்தது.இதையடுத்து வருகிற 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கிருஷ்ணராஜா அறிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications