விமானம் தாமதம்: பயணிகள் கொந்தளிப்பு
சென்னை:சென்னையிலிருந்து டெல்லி செல்லும் விமானம் கிளம்ப பெரும் தாமதம் ஆனதால், கோபமடைந்த பயணிகள் விமான நிலையத்தில்போராட்டத்தில் குதித்தனர்.
சனிக்கிழமை மாலை சென்னையிலிருந்து டெல்லி செல்லும் இந்தியன் விமானத்தில் பயணிக்க பயணிகள் காத்திருந்தனர். புறப்படும் நேரமாகியமாலை 6.10 நெருங்கியும் விமானம் புறப்படுவதாக தெரியவில்லை.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், புறப்படத் தாமதமாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் விமானம்புறப்படுவதாகத் தெரியவில்லை. சுமார் ஒரு மணி நேரமாக காத்திருந்த பயணிகள் பொறுமை இழந்தனர்.
இரவு 9.30 மணியாகியும் மாற்று ஏற்பாட்டுக்கான வழியும் தெரியாததால் கொதிப்படைந்தனர். அந்த விமானத்தில் பயணிக்கவிருந்த 95 பேரும்,இந்தியன் நிறுவனத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து போராட்டத்தில் குதித்தனர்.
அவர்களை இந்தியன் நிறுவன அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். இறுதியாக நள்ளிரவு 12 மணிக்கு, டெல்லியிலிருந்து சென்னை திரும்பியவிமானம் மூலம் அனைத்துப் பயணிகளும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications