கன்டெய்னர்-லாரி மோதல்: 6000 கோழிகள் பலி
சென்னை:சென்னை அருகே பனி மூட்டம் காரணமாக முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மினி லாரிமோதியதில், அதில் இருந்த 6000 கோழிகள் பரிதாபமாக இறந்தன. லாரி ஓட்டுநர் பலியானார், கிளீனர்படுகாயமடைந்தார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரிலிருந்து நேற்று அதிகாலை 6 ஆயிரம் கறிக் கோழிகளை ஏற்றிக் கொண்டு மினிலாரி சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. சுப்ரமணி என்பவர் லாரியை ஓட்டினார்.
பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்க்குப்பம் பகுதியில் லாரி வந்தபோது எதிரே பனிமூட்டம் கடுமையாகஇருந்தது. இதனால் எதிரே செல்லும் வாகனங்கள் சரியாக தெரியவில்லை.
இந்த நிலையில் எதிரே போய்க் கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம், கோழிகளுடன் வந்த மினிலாரி பயங்கரமாக மோதியது. இதில் லாரி ஓட்டுநர் சுப்ரமணி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மினி லாரியில் இருந்த 6000 கோழிகளும் பரிதாபமாக இறந்தன. சாலை முழுவதும் கோழிகளின் நசுங்கியஉடல்கள் கிடந்தது படு கோரமாக இருந்தது. கிளீனர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications