சென்னை தேர்தல்: வேட்பு மனு தாக்கல் முடிந்தது
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.
சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு வருகிற 18ம் தேதி மறு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கானவேட்பு மனு தாக்கல் கடந்த 29ம் தேதி தொடங்கியது. நேற்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல்முடிவடைந்தது.
கடைசி நாளில் மட்டும் 200 பேர் மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 400 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
140வது வார்டில் போட்டியிடும் முன்னாள் மேயர் மா.சுப்ரமணியம் மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்துவேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
இன்று மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. 8ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்றேவேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியாகிறது.
இந்தத் தேர்தலில் தி.க கூட்டணிக் கட்சிகள் தவிர பாஜக, தேமுதிக ஆகிய இரு பெரிய கட்சிகள் மட்டுமேபோட்டியிடுகின்றன. தேமுதிக 100 வார்டுகளிலும் போட்டியிடுகிறது. அதிமுகவும், மதிமுகவும் தேர்தலைப்புறக்கணித்து விட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications