சென்னை விரைகிறார் ஜோஸ்-கருணாநிதியுடன் சந்திப்பு
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பால் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் அதிருப்தியும், பரபரப்பும் நிலவும் நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர்சைபுதீன் சோஸ் இன்று மாலை சென்னை வருகிறார். முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்துப் பேசுகிறார்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக, கேரள முதல்வர்கள் மற்றும் இரு மாநில அமைச்சர்களுக்கு இடையே சோஸ்முன்னிலையில் டெல்லியில் இருமுறை பேச்சுவார்த்தை நடந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வெளியாகி தமிழக காவிரிப்பாசனப் பகுதி விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல கர்நாடகத்திலும் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. இந்தப் பின்னணியில் சோஸ் இன்று மாலை சென்னை வருகிறார். முதல்வர்கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசுகிறார்.
பெரும் பரபரப்பான சூழலின் பின்னணியில் ஜோஸ் சென்னைக்கு வருவதும், முதல்வர் கருணாநிதியை சந்திக்க உள்ளதும் முக்கியத்துவம்பெற்றுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications