அமெரிக்க போர் விமானத்தில் பறக்கும் டாடா!
Subscribe to Oneindia Tamil
பெங்களூரூ:பெங்களூரில் நடைபெறவுள்ள ஏரோ இந்தியா 2007, விமான கண்காட்சியின்போது, டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா அமெரிக்காவின்எப்-16 ரக போர் விமானத்தில் பறக்கவுள்ளார்.
![]() |
விமானியான ரத்தன் டாடாவுக்கு ஹெலிகாப்டர்கள், விமானங்களில் பறப்பது தான் பொழுதுபோக்கு. குறிப்பாக போர் விமானங்கள்,ஹெலிகாப்டர்களை அதிகம் விரும்புவார்.
பல ஆண்டுகளுக்கு முன் பிரான்சில் இருந்து அமெரிக்காவுக்கு மிராஜ் போர் விமானத்தில் பறந்தார்.
![]() |
இந் நிலையில் பெங்களூரூ அருகே எலஹங்கா விமானப்படை தளத்தில் பிப்ரவரி 9ம் தேதி ஏரோ இந்தியா விமானக் கண்காட்சி தொடங்குகிறது.இந்தக் கண்காட்சியைப் பார்வையிட வரும் ரத்தன் டாடா அன்றைய தினம் எப் 16 ரக போர் விமானத்தில் பறக்கவுள்ளார்.
இரு விமானிகள் பயணம் செய்யக் கூடிய அந்த விமானத்தில் துணை விமானியாக டாடா பறக்கவுள்ளார்.
இந்திய விமானக் கண்காட்சியில் அமெரிக்க போர் விமானங்கள் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தியாவில் முதன் முதலில் விமான போக்குவரத்தைத் தொடங்கியது டாடா குடும்பம்தான் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!














Click it and Unblock the Notifications