பெங்களூரில் பீதி கலந்த அமைதி!
பெங்களூரு:பெங்களூரில் இன்று பெரும் பீதியுடன் அமைதி நிலவியது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையடுத்து நேற்று பிற்பகலில் ஆரம்பித்த பதற்றம் இன்னும் ஓயவில்லை. நாளை மறுதினம் பந்த் நடத்தப் போவதாககன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.
இன்று நகரில் ஆங்காங்கே கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. போலீசார் ரோந்து சுற்றிய வண்ணம் உள்ளனர்.
பன்னரகட்டா சாலையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனம் மீது சிலர் இன்று கல் வீசினர். அலுவலகத்தை மூடுமாறு கோஷமிட்டனர். இதையடுத்துஊழியர்கள் பின் வாசல் வழியாக வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
அதே போல ராஜாஜி நகர் உள்பட சில இடங்களிலும் கல் வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. மாண்டிா, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களில் பஸ்கள்மீதும் தாக்குதல்கள் நடந்துள்ளன.
இந் நிலையில் இன்று நடப்பதாக இருந்த கர்நாடக அமைச்சரவைக் கூட்டமும் அனைத்துக் கட்சிக் கூட்டமும் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.எம்எல்ஏ ஒருவர் மறைந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நாளை மறுதினம் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகள், தனியார், அரசு அலுவலகங்கள் மூடப்படவுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications