பர்ஸனல் லோன்-கிரெடிட் கார்டு வட்டி அதிகரிப்பு
மும்பை:தனி நபர் கடனாக அதிக தொகை வாங்குவோர், இனி அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும். அதே போல கிரெடிட் கார்டு மீதும் வட்டியைஉயர்த்த வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
தனி நபர் கடன் நிலையான வட்டி வீதத்தில் ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் தவணை முறையில் தரப்படுகிறது. வருமானஅடிப்படையில் தனி நபர் கடன் வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது.
இந் நிலையில் அதிக தொகையை பர்ஸனல் லோனாக பொறுவோரிடமிருந்து அதிக வட்டியும், குறைந்த தொகை வாங்குவோரிடமிருந்து ஓரிருசதவீதம் குறைவாகவும் வட்டி வசூலிக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் தனி நபர் கடன் வட்டி 2 முதல் 3 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.
அத்துடன் தனி நபர் கடன் பெறுவதை அதிகரிக்க சில வங்கிகள் அளித்து வந்த இலவச பரிசுகளும் இனி இருக்காது.
இதைப் போலவே, கிரெடிட் கார்டில் கடன் பாக்கி மீது இப்போதே 24 % முதல் 36 % வட்டி வசூலிக்கின்றன. அதை 40 % ஆக உயர்த்த வங்கிகள்ஆலோசித்து வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications