போலி விசா-பெங்களூர் பெண் சென்னையில் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:போலி பாஸ்போர்ட மூலம் சிங்கப்பூருக்கு செல்ல முயன்ற பெண்ணை சென்னை விமான நிலையத்தில்போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூர் அருகே உள்ளஆலஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நஜீனா (வயது 25). இவர் போலியானபாஸ்போர்ட் மற்றும் விசா மூலம் சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல முயன்றார்.
அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களைப் பரிசோதித்த குடியேற்றத் துறை அதிகாரிகள் அவைபோலியானவை என்று கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் நஜீனாவைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications