காஞ்சிபுரம்: வேன் மீது பஸ் மோதி 4 பேர் பலி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே இன்று காலை நடந்த பயங்கர சாலை விபத்தில் 4 பேர் பலியானார்கள். 32 பேர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் அருகே பலாப்பாக்கத்தில் உள்ள கார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் இன்று காலை பஸ்சுக்காக பேருந்து நிறுத்ததில்காத்திருந்தனர். அப்போது ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்த வேன் ஒன்று அங்கு நின்று தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில்வேனில் இருந்த சுப்பிரமணி (25), சேகர் (32), பிரேமா (38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் செல்வி (35) என்பவர்மருத்துவமனைக்கு சொல்லும் வழியில் உயிரிழந்தார்.
இவர்களில் சுப்பிரமணியும், சேகர், செல்வி ஆகியோர் பொன்னியம் மன்பட்டறையைச் சேர்ந்தவர்கள். பிரேமா மாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 32 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் 14 பேர் நிலை மோசமாக உள்ளது. அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications