ராஜபக்ஷேவுக்கு மாலை-பூசாரி சுட்டு கொலை
கொழும்பு:அதிபர் ராஜபக்ஷேவுக்கு மாலை அணிவித்த கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
சமீபத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாகரை நகருக்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷே சென்றிருந்தார். அப்போது அவருக்குசெல்லையா பரமேஸ்வரன் என்ற கோவில் குருக்கள் (வயது 60) மாலை அணிவித்து வரவேற்றார்.
இந்த நிலையில் பரமேஸ்வரன் குருக்கள் நேற்று இரவு 8.45 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டம் செந்திவேலி என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டில்அடையாளம் தெரியாத 2 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
செந்திவேலி விநாயகர் கோவிலில் பகல் நேர பூஜைகளை முடித்து விட்டு இரவில் குருக்கள் தனது வீட்டில் ஓய்வாக இருந்தபோது 2 பேர் அவரதுவீட்டுக்கு வந்துள்ளனர்.
பேச வேண்டும், வெளியே வாருங்கள் என்று குருக்களை அழைத்துள்ளனர். அவரும் வந்துள்ளார். பின்னர் தங்களிடமிருந்த டி-56 ரகதுப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இது குறித்து எரவூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தக் கொலைக்கு விடுதலைப் புலிகள் மீது ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications