ஆற்காடு கொடும்பாவி: வக்கீல்கள் மீது வழக்கு
சென்னை:அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் கொடும்பாவியை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் எரித்தது, சப் இன்ஸ்பெக்டரைத் தாக்கியது தொடர்பாகஅதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நீதிபதிகளை விமர்சித்துப் பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமியைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவைச் சேர்ந்தவழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டத்தின்போது வீராசாமியின் கொடும்பாவி தீவைத்து எரிக்கப்பட்டது. கொடும்பாவி எரிப்பைத் தடுக்க முயன்ற சப் இன்ஸ்பெக்டர்நந்தகுமார் என்பவர் தாக்கப்பட்டார்.
இதையடுத்து உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் அதிமுகவைச் சேர்ந்த வக்கீல்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென் சென்னை மாவட்டஅதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு இணைச் செயலாளர் மோகன்தாஸ், ராஜேந்திர நரசிம்மன், ரமேஷ் கண்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications