அரசு நிலத்தை வளைத்த மன்சூர்!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீபெரும்புதூர்:அரசு நிலத்தை ஆக்கிரமித்து வேலி போட்டதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை போரூர் பகுதியில் உள்ள ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தவர்களை சமீபத்தில் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர்இவர்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் அருகே நல்லூர் என்ற இடத்தில் புறம்போக்கு நிலத்தில் இடம் ஒதுக்கப்பட்டது.
![]() |
இந்த நிலையில் புதிதாக இடம் பெயர்ந்த ராம்குமார் என்ற வாலிபர், உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடலை, அதே பகுதியில் அரசுஒதுக்கிய இடத்தில் அடக்கம் செய்தனர்.திஇந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சிலருடன் அங்கு வந்தார். ராம்குமார் உடல் புதைக்கப்பட்ட இடத்தைச் சற்றிலும் வேலி போட்டார். இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டு, ஏன் வேலி போட்டீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு மன்சூர், இது எனக்கு சொந்தமான இடம், பத்திரம் எல்லாம் பக்காவா இருக்கு, யாரும் இதை ஆக்கிரமிக்க முடியாது என்று கோபமாககூறியுள்ளார்.
![]() |
இதையடுத்து அவருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. தகவல் அறிந்ததும் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அங்குவந்தனர்.
அப்போது அவர்களிடம் இது எனக்குச் சொந்தமான இடம், இதை அரசு ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. உங்களை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன்என்று கூறி விட்டு கிளம்பிச் சென்றார்.
ஆனால் அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக மன்சூர் அலிகான் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி














Click it and Unblock the Notifications