எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு: ரவுடி கைது
சென்னை:தன்னைப் பிடிக்க வந்த சப் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி கவிக்குமாரை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர் கவிக்குமார். அப்பகுதியில் பிரபல ரவுடி. சாலையோரங்களில் தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்பவர்களிடம்மாமூல் வாங்குவது அவரது வழக்கம்.
கவிக்குமார் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. போலீஸ் பிடியில் சிக்காமல் டபாய்த்து வந்த கவிக்குமார், பிரிக்ளின் சாலை பகுதியில்நடமாடுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீஸார் விரைந்து சென்று கவிக்குமாரை வளைத்தனர். அவரை பிடிக்க முயன்றபோதுதன்னிடமிருந்த அரிவாளால் சப் இன்ஸ்பெக்டர் அமுல் ஸ்டாலினை கவிக்குமார் வெட்டினார். இதில் சப் இன்ஸ்பெக்டரின் கையில் காயம்ஏற்பட்டது.
தாக்குதலைக் கண்டு பயப்படாமல் போலீஸார் கவிக்குமாரை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications