அதிமுக வழக்கறிஞர்கள் மலர் தூவி போராட்டம்!
சென்னை:நீதிபதிகளை விமர்சித்து தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூதனமான முறையில் அதிமுகவழக்கறிஞர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
சில நீதிபதிகள் தமிழகத்தையே ஆள நினைப்பதாக ஆற்காடு வீராசாமி குற்றம் சாட்டினார். அவரை ஆதரித்துப் பேசிய முதல்வர் கருணாநிதி,பூனைக்கு யார் மணி கட்டுவது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆற்காடு வீராசாமி அதை செய்துவிட்டார் என்றார்.
இதையடுத்து நீதித்துறையை அமைச்சரும் முதல்வரும் அவமதித்துவிட்டதாகக் கூறி அதிமுக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.நீதிமன்ற வளாகத்துக்குள் அவர் நடத்திய போராட்டத்தில் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் அடி, உதை விழுந்தது.
இந் நிலையில் இன்று தங்களது போராட்டத்தை நூதனமாக நடத்தினர். நீதிபதிகளுக்கு அதிமுக வழக்கறிஞர்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.
நீதிபதிகள் நடந்து செல்லும் கோர்ட் வளாக பாதை முழுவதும் அதிமுக வழக்கறிஞர்கள் மலர்களை தூவி இருந்தனர். இதனால் நீதிமன்ற வளாகவேமலர் தோட்டம் போல காணப்பட்டது.
மலர்களின் வாசனையால் நீதிமன்றம் கமகமத்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications