வைகோவின் பேச்சு கேலிக் கூத்து: பாஜக
Subscribe to Oneindia Tamil
சேலம்:திமுக அரசு ஆட்சியில் உள்ளதால், அனைத்து பிரச்சனைகளுக்கும் எதிர்ப்பு குரல் கொடுக்கக்கூடாது. வைகோவும், ஜெயலலிதாவும் இதைபுரிந்துகொள்ள வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.
சேலத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு 2 மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. அதை எண்ணாமல் ஜெயலலிதாவும், வைகோவும், இந்த தீர்ப்புக்கு எதிராக அறிக்கைவிடுவது கண்டிக்கதக்கது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பால் தேசிய ஒருமைப்பாடு சீர்குலையும் அபாயமுள்ளதாக வைகோ பேசியிருப்பது கேலியாக உள்ளது.
2 மாநிலங்களுக்குள் இருக்கும் தண்ணீர் பிரச்சனை தீர்ப்பில் தேசிய ஒருமைப்பாடு எப்படி சீர்குலையும், தமிழகத்தில் திமுக அரசு உள்ளதால்அனைத்து பிரச்சனைகளுக்கும் எதிர்ப்பு குரல் கொடுக்கக் கூடாது, வைகோவும் , ஜெயலலிதாவும் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications