நார்வே சென்றார் நளினியின் மகள் ஆரித்ரா!
Subscribe to Oneindia Tamil
வேலூர்:ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யட்டு சிறையில் உள்ள நளினியின் மகள் ஆரித்ரா, இந்தியாவில் தங்கி படிக்க விசா கிடைக்கததால் அவர்நார்வே சென்றுள்ளார்.
![]() |
சிறையில் உள்ள நளினி-முருகன் தம்பதியின் மகள் ஆரித்ரா (13) இலங்கையில் படித்து வந்தார். அவரை இந்தியாவில் படிக்க வைக்க விரும்பியநளினியும், முருகனும் ஆரித்ராவுக்கு மாணவர் விசா கோரி இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் இலங்கையில்உள்ள இந்தியத் தூதரகம் விசா வழங்க மறுத்து விட்டது.
![]() |
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் நளினியும், முருகனும் வேலூர் சிறையில் தங்கள் மகளுக்கு விசா வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம்இருந்தனர். உண்ணாவிரதத்தை கைவிடும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அசோக்குமார் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் இந்திய அரசின் விசா கிடைக்காது என்பதால், ஆரித்ராவை நார்வேயில் படிக்க வைக்க முடிவு செய்து அந்நாட்டு அரசிடம் விசாகோரினர். நார்வே அரசும் அதை ஏற்று ஆரித்ராவுக்கு விசா வழங்கியது. இதையடுத்து நார்வே நாட்டுக்கு ஆரித்ரா சென்றுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications