3 சென்னை மாணவர்கள் சாத்தூர் விபத்தில் பலி
சாத்தூர்:சென்னை கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் பலியானார்கள்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கான விடுதி உள்ளது. இங்கு தங்கிப் படித்து வந்த 18மாணவர்கள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றனர்.
நேற்று மாலை வேன் மூலம் அவர்கள் கன்னியாகுமரிக்குக் கிளம்பினர். இன்று அதிகாலை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புல்வாய்க்கரைபகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது நெல்லையிலிருந்து மதுரை நோக்கி இரும்புக் கம்பிகளோடு வந்த லாரி வேன் மீதுபயங்கரமாக மோதியது.
இதில் முருகன், திருமலை, ஆனந்த் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களைஅந்தப் பகுதி மக்கள் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
5 பேர் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். விபத்துக்குக் காரணமான லாரி டிரைவர் தப்பி விட்டார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications