கருணாநிதி, ஆற்காடு மீது அதிமுக வழக்கு
சென்னை:நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் முதல்வர் கருணாநிதி, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி முன்னாள் அதிமுக அமைச்சரும், எம்.எல்.ஏவுமான ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பிப்ரவரி 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நீதித்துறை குறித்தும், நீதிபதிகள் குறித்தும் முதல்வர்கருணாநிதியும், அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் தெரிவித்த கருத்துக்கள் நீதித்துறை மற்றும் நீதிபதிகளின் மதிப்பைக் குறைப்பதாக உள்ளன.
நீதித்துறையின் நடவடிக்கையில் தலையிடும் செயலாகவே இதைக் கருத வேண்டும். இருவ>ன் பேச்சுக்கள் மற்றும் கருத்துக்கள் நீதித்துறையின்செயல்பாட்டை இருவராலும் சகித்துக் கொள்ள முடியாத தன்மையையே காட்டுகிறது.
எனவே இவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications