கோவை குண்டு வெடிப்பு தினம்-தீவிர பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:கோவை தொடர் குண்டுவெடிப்பு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால், கோவை நகரில் மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவை நகரில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில்50க்கும் மேற்பட்டோர் உயி>ழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் கோவை நக>ல் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள்உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், முக்கிய இடங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் உள்ளிட்டஇடங்களில் ஆயுதப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications