வித்தவுட்டில் போன லாலு மாமனார், மாமியார்
பாட்னா:பீகாரிலிருந்து டெல்லிக்கு சென்ற ரயிலில் முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில், டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த மத்திய ரயில்வே அமைச்சர்லாலு பிரசாத் யாதவின் மாமனாரும், மாமியாரும் பிடிபட்டனர்.
லாலுவின் மாமனார் சிவப்பிரசாத் செளத்ரி மற்றும் அவரது மனைவி ஆகியோர் பீகார் மாநிலம் தர்பங்காவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் சம்பர்க்கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தனர்.
முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் அவர்கள் அமர்ந்திருந்தனர். இருவரும் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதாக ஒரு தனியார்தொலைக்காட்சி நிறுவனத்துக்கு தகவல் சென்றது.
இதையடுத்து அந்த நிறுவனத்திலிருந்து கேமராமேன் சகிதம் செய்தியாளர் விரைந்து வந்தார். தகவல் பரவி மேலும் பல பத்திரிக்கையாளர்களும்,புகைப்படக் கலைஞர்களும் விரைந்து வந்தனர்.
சாப்ரா ரயில் நிலையத்தில் (இதுதான் லாலுவின் தொகுதி) ரயில் நின்றபோது டிக்கெட் பரிசோதகர் லாலு மாமனார், மாமியாரிடம் டிக்கெட்கேட்டபோது அவர்கள் டிக்கெட் எடுக்காதது தெரிய வந்தது.
அவர்கள் இருவரும் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பதாக டிக்கெட் பரிசோதகர் தெரிவித்தார். அதனால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்எனவும் அவர் தெரிவித்தார். ஆனால் சில நிமிடங்களில் கதை தலைகீழாக மாறியது.
அதே டிக்கெட் பரிசோதகர், இருவரும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவசரமாக ரயிலில் ஏறி விட்டதால் டிக்கெட் எடுக்க முடியவில்லை. எனவேஅவர்களிடம் டிக்கெட்டுக்கான கட்டணம் மட்டும் பெறப்பட்டது. எனவே அவர்கள் இருவரும் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததாக கருத முடியாதுஎன்று கூறி விட்டு அங்கிருந்து நழுவி விட்டார் அந்த பரிசோதகர்.அதன் பின்னர் லாலு மாமனாரும், மாமியாரும் தொடர்ந்து அதே ரயிலில் பயணம் செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications