ஜீப்-பஸ் மோதல்:அதிமுக முன்னாள் எம்எல்ஏ பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்:சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுந்தராம்பாள், அவரது கணவர் உள்பட 6 பேர் பலியாயினர்.
சேலம் ரயில்வே கோட்டம் தொடர்பான பிரச்சனையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையில் இன்று கண்டனஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற மேட்டூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுந்தராம்பாள், அவரது கணவர் மாரப்ப கவுண்டர் மற்றும் 5 அதிமுகவினர் ஜீப் மூலம்சொந்த ஊரான தாரமங்கலத்துக்கு திரும்பினர்.
ஜீப்பை மாரப்ப கவுண்டர் தான் ஓட்டினார். அணைமேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது மேட்டூரில் இருந்து சேலத்திற்கு வந்துகொண்டிருந்த அரசு பஸ்சும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் ஜீப் தூக்கி வீசப்பட்டு கவிழ்ந்தது.
இதில் சுந்தராம்பாள், மாரப்ப கவுண்டர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications