ராமர் கோவில் கட்ட வேண்டும்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
ஜபல்பூர்:அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று ஆன்மீகத் தலைவரும், வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீ ரவிசங்கர்கூறியுள்ளார்.
இதுகுறித்து ரவிசங்கர் கூறுகையில், ராமர் பிறந்த இடம் அயோத்தி. எனவே அனைவரின் ஒப்புதலோடு அங்கு ராமருக்கு கோவில் கட்டப்படவேண்டும்.
பல்வேறு மதத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த கருத்து வேறுபாடுகளையும், பிரச்சினைகளையும் சுமூகமாக தீர்க்க முயற்சிக்கவேண்டும்.
மனிதகுலத்தை உயர்த்தும் ஒப்பற்ற பணியில் பல முனிவர்கள், ரிஷிகள் ஈடுபட்டுள்ளனர். ஆச்சார்யா ரஜனீஷ், மக>ஷி மகேஷ் யோகி ஆகியோர்இந்த வ>சையில் முக்கிய இடம் பெறக் கூடியவர்கள்.
கிருஷ்ணர், ராமர், சீதை உள்ளிட்டோர் அவத>த்த பூமி இது. அவர்களின் கதைகள் அனைத்துத் தலைமுறையினருக்கும் பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளன. அவை அனைத்தையும் நமது கலாச்சாரத்திற்கு உட்பட்டு, எல்லை தாண்டாத வகையில் பின்பற்ற வேண்டும்.
மேற்கத்திய கலாச்சாரத்தை கடைப்பிடிப்பதற்குப் பதில் நமது கலாச்சாரத்தை மதித்து நடக்க முயற்சிக்க வேண்டும் என்றார் ரவிசங்கர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications