தமிழன் டிவியில் வீரப்பன் டிவி சீரியலுக்கு தடை!
சென்னை:தமிழன் தொலைக்காட்சியில் சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த தொடரை ஒளிபரப்ப சென்னை நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்திருந்தார். அதில், எனது கணவ>ன் பெயரிலோ அல்லது அவரது வாழ்க்கை வரலாற்றின்அடிப்படையிலோ, எனது எழுத்துப்பூர்வமான ஒப்புதல் இல்லாமல் டிவி தொடர்களை எடுக்கக் கூடாது,ஒளிபரப்பக் கூடாது.
ஆனால் தமிழன் தொலைக்காட்சியில் வீரப்பன் கதையை தொடராக ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள்.
மாவீரன் என்ற பெயரில் இன்று முதல் அந்த தொடர் வெளியாகப் போகிறது. இதன் மூலம் எனது கணவரின்பெயருக்கு களங்கம் ஏற்படும். எனது மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அடுத்த மாதம் 13ம் தேதி இந்தத் தொடரை ஒளிபரப்ப தடை விதித்துஉத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications